ஆசிரியர் சேவையின் 38 வருடங்களை இறுதியாக தி/சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்தில் பூர்த்தி செய்ததிருமதி.நிரந்தராதேவி திருச்சிலோகானந்தா அவர்கள் இன்றய தினம் தனது சேவையிலிருந்து இளைப்பாறியுள்ளார்.
இந்த நிகழ்வினை வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி உறுப்பினர்கள் இனணந்து பிரமாண்டமான முறையில் ஒழுங்கமைப்பு செய்திருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
