சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்திற்கு வரவேற்கிறோம்
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை கடற்பகுதியில் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்நிலை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.