வெளிவந்த ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி எமது பாடசாலை மாணவ, மாணவிகள் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்கள்.
1)விஜயகரன் திவேஷ் - 164
2)சிவகிருஷ்ணன் துவிகா - 163
3)ரவிச்சந்திரன் துளசிலாயினி -149.